திமுக 'டிஸ்டிங்ஷன்' வாங்கும் பாருங்க... சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது என்றும், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் எதிர்கட்சி வெற்றிபெற்று பாஸ் ஆகியுள்ளது என்று, முதலமைச்சர் தெரிவித்தார்.