TNPSC Scam: குரூப் 2ஏ முறைகேடு: அடுத்தடுத்து அவிழும் முடிச்சுகள்; வேட்டையை தீவிரப்படுத்திய சிபிசிஐடி

குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் மேலும் சிலரை கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.