காவல்துறை உங்கள் நண்பன்” என்ற வாசகம் அந்த துறை மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது. நமக்காக எந்நேரமும் உதவி செய்ய தயாராக இருப்பார்கள். அவர்களை எளிதில் தொடர்பு கொள்ளலாம் என்று எண்ணத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதற்கான முயற்சி என்றே கூறலாம்.
காவல்துறை உங்கள் நண்பன்” என்ற வாசகம் அந்த துறை மீதான மதிப்பை மேலும் உயர்த்துகிறது