இப்படி பண்ணா யார் தான் சும்மா விடுவா?- போலீசையே புரட்டி எடுத்த மக்கள்

மதுபோதையில் தகராறு செய்த போலீசுக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.